Singapore skilled அடிப்பதில் நிலவும் சிக்கல் - Issues in 2024 Tamil

Post a Comment

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் skilled அடிப்பதில் நிலவும் சிக்கல் – சோதனை மேல் சோதனை


இன்றைய தேதிக்கு Skilled அடிகாத நபர் சிங்கப்பூர்க்கு வேலைக்கு வரவேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஓன்றறை லட்சத்தில் இருந்து அதிக பட்சம் ஐந்து லட்சங்கள் வரை Agent fees ஆக கட்ட வேண்டிய சூலல் நிழவிவருகிறது.


இதற்க்கு காரணம், உள்ளூரில் Skilled அடிபதற்க்கான கட்டன உயர்வு மற்றும் Skilled அடிபதற்கான கால அளவு.


இதை கருத்தில் கொண்டு பல நண்பர்கள் பல லட்சம் கொடுத்து Pcm permit ல் சிங்கபூர்க்கு வருகிறார்கள்.


ஆனால், இங்கு வந்தும் Skilled அடிகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏன்னெனில், ஒரு சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உல்ல MOM எணும் அமைப்பு ஒரு அறிவிப்பை வெழியிட்டது. அதில் , வெளிநாட்டு நபர் எவரேணும் Skilled அடிக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்களுடை நிறுவணத்திடம் இருந்து Permission Letter யை வாங்கி கொண்டு வர வேண்டும் என்று கூறிப்பிடபட்டுல்லது.


எனது நண்பர்கள் இருவறுக்கு Skilled அடித்தும் Result வரவில்லை கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆகின. நானும் Admission போட்டு இருந்தேன் ஆனால் தற்போ..து Permission letter கேட்கிறார்கள்.


எனவே சிங்கபூருக்கு Skilled Test அடிக்க வருபவர்கள் நன்கு விசாரித்து வரவும்.


அதுமட்டும் அல்லாமல், வெளிநாட்டு ஊழியர்களுக்கு  தங்கும் இடம் பற்றாக்குறை, அதிகரிக்கும் வாடகை போன்றவை வேலைக்கு வர தடையாக உள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களுடைய முதலாளி தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து அதனை MOM இடம் பதிவு செய்த பின்னர் தான் இங்கு வரவைக்க முடியும்.

ஆகவே மனிதவள அமைச்சகத்தின் அனுமதி மற்றும் IP கிடைத்தும் சிலருக்கு சிங்கப்பூர் வருவதற்கு கால தாமதம் ஏற்படுகிறது.


இந்த செய்தியை சிங்கப்பூர் வேலை தேடும் நண்பர்களுக்கு பகிறுங்கள்.

Related Posts

Post a Comment