ஐய்கிய அரபு அமீரக புதிய தொழிலாளர் சட்டம்
ஐய்கிய அரபு அமீரக அரசால் கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவிக்க பட்டு இந்த வருடம் பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திருத்த பட்ட புதிய தொழிலாளர் சட்டத்தின் படி தனியார் துரையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் சேவை முடிவில் வழங்கபடும் End of Service எனும் பணி நீக்கம் ஊதியமானது எவ்வாறு கணக்கிடபடும் என்பதை பற்றி அறிவிக்கபட்டு உள்ளது.
ஐய்கிய அரபு அமீரகத்தில் உல்ல தனியார் துரையில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அதன் நிருவன முதளாளிகளுக்கும் இடையிலான உறவுகளை நிறுவகிகும் மற்றும் வேலை சம்மந்தமான வாழ்கையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த புதிய திருத்த பட்ட தொழிலாளர் சட்டம் அமீரக அரசால் அறிவிக்க பட்டது.
இந்த புதிய சட்டமானது தொழிலாளர்களின் வேலை நேரம் வார விடுமுறை குறைந்தபட்சம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக அமீரகத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கபடும் பணி நீக்க ஊதியம் குறித்தும் இந்த புதிய தோழிலாளர் சட்டதில் அறிவிக்கபட்டுல்லது.
இது குறித்து அமீரகத்தின் மனிதவிலங்கள் மற்றும் Emirates அமைச்சர் கூறுகையில் சேமிப்பு திட்டகள் போன்ற சேவை முடிவடையும் காலத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வாறு இந்த புதிய சட்டம் பயணளிக்கிறது என்றும் எவ்வாறு பல மாற்று வழிகளை வழங்குகிறது என்பது பற்றியும் கூறியுள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டம் தொழிலாளர் உறவுகளை ஒலுங்குப்படுத்துதல் கூறித்த 2021 ஆம் ஆண்டின் Federal சட்டம் எண் 33 Article 51 படி அமீரகதில் பணிபுரியகுடிய முலு நேர ஊழியர்களுக்கான சேவை முடிவில் வழங்கபடும் பணி நீக்க ஊதியம் எவ்வாறு கணக்கிடபடும் என்றும் சட்டம் கூறுவது என்பது பற்றியும் அறிவிக்கப்பட்டுல்லது.
அவை ஐய்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒரு தேசிய தொழிலாளி அதாவது அமீரக குடிமகனுக்கு ஓய்வுதியம் மற்றும் சமுக பாதுகாப்பை ஒலுங்குபடுத்தும் அமீரக சட்டத்திற்கு இனங்க தனது சேவை முடிவில் ஒரு பணி நீக்க ஊதியத்தை பெறுவார்.
இதுவே ஐய்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒரு வெளிநாட்டு தொழிலாளி ஒரு நிருவணத்தில் தனது சேவையை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நிறைவு செய்யுபட்சத்தில் அவருக்கும் சேவையின் முடிவில் ஒரு பணி நீக்க ஊதியத்தை பெற உறிமை உண்டு. அவை ஒரு தொழிலாளி அந்த நிருவணத்தில் பணிபுரிந்த ஆண்டின் எண்ணிகையை கொண்டு மாறுபடும்.
அதன் படி ஒரு வெளிநாட்டு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவாக பணிபுரிந்து இருந்தால் அவரின் சேவை முடிவில் வழங்கப்படும் பணி நீக்க ஊதியம் ஆண்டு ஒன்றிற்க்கு 21 வேலை நாட்களுக்கான ஊதியம் என்ற அடிபடையில் வழங்கபடும்.
இதுவே ஒரு வெளிநாட்டு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து இருந்தால் அவருக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு 21 வேலை நாட்களுக்கான ஊதியதையும் 6 வது ஆண்டு முதல் ஒரு ஆண்டிற்க்கு 30 வேலை நாட்களுக்கான ஊதியதையும் என்ற அடிப்படையில் வழங்கபடும்.
ஒரு வெளிநாட்டு தொழிலாளி தான் பணிபுரிந்த நிருவனத்தில் தொடர்சியாக ஒரு வருட சேவையை நிறைவு செய்து இருந்தால் சேவைகாலத்திற்க்கு ஏற்ப்ப பணி நீக்க ஊதியத்தை பெறுவதற்கு உரிமை உண்டு. மேலும் ஒரு தொழிலாளி தான் பணிபுரியும் காலத்தில் ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுத்த நாட்கள் சேவையின் காலத்தில் கணக்கிடபடாது.

குறிப்பிட்ட நிருவனகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுதியம் அல்லது ஓய்வுதியம் பலண்களுக்கான சட்டத்திற்கு பாரபட்சம் இல்லாமல் மாதாந்திர வாராந்திர தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு தான் பணிபுரியும் நிருவனத்தில் போட்டு கொண்ட கடைசி ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற அடிபடை ஊதியத்தின் அடிபடையிலும் நிலையான ஊதியமாக இல்லாமல் துண்டு துண்டாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு சராசரி தினசரி ஊதியம் என்ற அடிபடையிலும் பணி நீக்க ஊதியம் கணக்கிடபடும்.
ஒரு வெளிநாட்டு தொழிலாளிகான சேவை முடிவில் வழங்கபடும் பணி நீக்க ஊதியம் அவரின் இரண்டு வருட மொத்த ஊதியத்தின் மதிப்பிட்டிற்க்கும் அதிகமாக இருக்க கூடாது. சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி செலுத்த வேண்டிய பணத்தை பணி நீக்க ஊதியத்தில் இருந்து கலித்து கொல்லலாம்.
இது போன்ற வெளிநாட்டு செய்திகள் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு கீழே கொடுக்கபட்ட Group ல் இனையுங்கள்.
இது போன்ற வெளிநாட்டு செய்திகள் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு கீழே கொடுக்கபட்ட Group ல் இனையுங்கள்.
Share with your friends
Post a Comment
Post a Comment