வெளிநாட்டு வேலைகள் Part 3 | Singapore jobs in Tamil without Travel Agents | Direct company Requirements

Post a Comment

 

 வெளிநாட்டு வேலைகள் - PART 3

வணக்கம் நண்பர்களே, இப்பதிவில் பதிவிடபட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்புகளும், நிறுவனத்தின் நேர்மமுக தேர்வாகும். இதுபோண்ற வேலைவாய்ப்புகளுக்கு யாரிடமும் பணம் செலுத்த தேவையில்லை.



அப்லை செய்யும் வழிமுறை :


*கிழே கொடுக்கபட்டுல்ல link கை கிளிக் செய்யவும்.
*அதில் கேட்கபட்டுல்ல விவரங்களை பதிவு செய்யவும்.
*உங்களின் CV copy. மற்றும் RESUME copy யை பதிவேற்றம் செய்யவும்.
*உங்களின் Resume ன் தரதிண் அடிப்படையில், E mail மற்றும் Video call மூலமாக தொடர்பு கொண்டு, இண்டர்வியு நடத்தப்படும்.
*இண்டர்வியுயில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு Visa அணுப்பிவைக்கபடும்.


வேலைவாய்ப்பு பதிவு 11 :


இடம் : சிங்கபூர் (Singapore )

கம்பேணியின் பெயர் : T T J


T T J ஹோல்டிங்ஸ் சிங்கப்பூர் சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

இந்நிறுவனம் கட்டிடங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், உள்கட்டமைப்புகள் மற்றும் தங்குமிடங்கள் போன்றவற்றை வடிவமைத்தல்(Designing) , உருவாக்குதல்(Manufacturing) மற்றும் அமைத்தல்(Installation) ஆகியவற்றை செய்து வருகிறது.

TTJ நிறுவனம் சிங்கபூரில் உல்ல பெரும்பாலான கட்டிடத்திற்கான கட்டமைப்பு, கனரக கூரை, இரும்பு பாலங்கள்,மேம்பாலங்கள் மற்றும் விரைவுச்சாலைகளுக்கான அலுமினிய அணிகலன்கள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செய்து வருகிறது.


வேலைவாய்ப்புகள் :

Construction work, Supervisor and Site Engineer


கல்வி தகுதி:

கட்டுமானம் சார்ந்த தோழில்னுட்ப பட்ட(B.E/Diploma in civil/Mechanical) படிப்பு படித்திருக்க வேண்டும். கட்டுமானம் சார்ந்த தொழிற்சாலையில் அணுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபடும்.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு Click Here.

வேலைவாய்ப்பு பதிவு 12 :


இடம் : சிங்கபூர் (Singapore )

கம்பேணியின் பெயர் : ஜப்பான் ஃபுட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (Japan Food Holding limited)


ஜப்பான் ஃபுட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் சிங்கப்பூரில் உள்ள முன்னணி F&B குழுக்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தரமான மற்றும் உண்மையான ஜப்பானிய உணவு வகைகளை தயாரித்து வருகிறது.

சிங்கப்பூரில், 50 க்கும் மேற்பட்ட உணவகங்களை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்புகள் :

*Restaurant Manager/Assistant Manager
*Chef/Assistant Chef
*Pastry Cook
*Management Trainee
*Senior Crew/Service Crew
*Senior Cook
*Dishwasher/Kitchen Helper
*Part-Time Service Crew (weekday $9/hr, weekend $11/hr)
*Part-Time Kitchen Crew (weekday $10/hr, weekend $12/hr)

கல்வி தகுதி:

இவ்வேலைக்கு கல்வி தகுதி எதுவும் குறிப்பிடவில்லை. மேலே குறிப்பிட பட்டுல்ல வேலைகளிள் முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர் என அனைவரும் விண்ணப்பிக்களாம்.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு Click Here.

வேலைவாய்ப்பு பதிவு 13 :


இடம் : சிங்கபூர் (Singapore )

கம்பேணியின் பெயர் : Wizlogix Pte Ltd

Wizlogix Private limited நிறுவனம் எலக்ட்ரானிக் சாதனமான பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளை (PCB board) வடிவமைப்பிதல், உருவாக்குதல், அசெம்பிளி மற்றும் டெக்னிக்கல் சேவைகளை சிறந்த முறையில் செய்து வருகிறது .

வேலைவாய்ப்புகள் :

*Sales & Marketing Executive
*Technical Sales Engineer
*PCB Design Engineer

கல்வி தகுதி:

இவ்வேலைக்கு அப்லை செய்பவர்கள் அனைவரும் பொறியியல் பட்ட படிப்பு படித்திறுக்க வேண்டும். பி.இ Electronic and communication மற்றம் பி.இ Electrical and Electronics படித்தவர்கள் அப்லை செய்யலாம். PCB போர்ட் சார்ந்த வேலைகளிள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படுகிறது.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு Click Here.

வேலைவாய்ப்பு பதிவு 14 :


இடம் : சிங்கபூர் (Singapore )

கம்பேணியின் பெயர் : Makino

இந்நிறுவனம் தொழில்துறையில் இயந்திர வடிவமைப்பு மற்றும் முன்னணி டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது. Makino நிருவனம் மிகத் துல்லியமான மற்றும் மிக உயர்ந்த தரமான உலோக வெட்டு மற்றும் EDM இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது.

வேலைவாய்ப்புகள் :

*Automation Specialists,
*Research & Development Engineers,
*Smart Factory Technicians,
*Sales Engineers.

கல்வி தகுதி:

இவ்வேலைக்கு அப்லை செய்பவர்கள் அனைவரும் பட்ட படிப்பு படித்திறுக்க வேண்டும். பி.இ/டிப்ளமோ Mechanical மற்றும் பி.இ Electrical and Electronics படித்தவர்கள் அப்லை செய்யலாம். தாயாரிப்பு சார்ந்த வேலைகளிள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறது.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு Click Here.


வேலைவாய்ப்பு பதிவு 15 :


இடம் : சிங்கபூர் (Singapore )

கம்பேணியின் பெயர் : THE FULLERTON HOTELS AND RESORTS

THE FULLERTON HOTELS AND RESORTS சிங்கபூரில் பலமையான மற்றும் கலைநயமிக்க தங்குமிடமாகும்.

வேலைவாய்ப்புகள் :

*Housekeeping
*Assistant Housekeeping
*Doorman
*Bellman
*Maintenance engineer
*supervisor
*receptionist
*Driver
*kitchen workers
*cook

கல்வி தகுதி:

இவ்வேலைக்கு விருப்பம் உல்ல அனைவரும் அப்லை செய்யலாம் எனினும் ஹோட்டல் வேலைகளிள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறது.

வேலைக்கு அப்லை செய்வதற்க்கு Click Here.

Related Posts

Post a Comment